இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள தமிழக கோவில்களின் நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி கொண்டே செல்கிறது..
கோவில் சொத்துக்களை திருடுவது, பழமை வாய்ந்த சிலைகளை, அயல்நாடுகளுக்கு கடத்துவது என்று. இரு திராவிட ஆட்சியாளர்களின் கோர பிடியில் சிக்கி தமிழக கோவில்கள் பாழடைந்து வருகிறது என்று மக்கள் கருத்து தெரிவிக்கும் நிலையில்..
திருநெல்வேலியில் ஒரு கொடூர சம்பவம் இன்று வரை அரங்கேறி வருகிறது. இதனை கண்டும் காணாமல் இப்பதாக இந்து அறநிலையத்துறை மீது அப்பகுதி மக்கள் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் புகழ்பெற்ற 800 ஆண்டு கால பழமையான விநாயகர் கோவில் முன் கல்லறைகள்
இந்து அறநிலையத்துறை விதியின் படி கோவிலை சுற்றி 100மீ அளவிற்கு ஒரு இறைச்சிக் கடை கூட இருக்கக் கூடாது என்பது விதி!
இதற்கு உண்டான தீர்வை அறநிலையத்துறை நீங்களே முடிவு செய்யலாம்@ReclaimTemples pic.twitter.com/O1sr2fAxay
— 𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 🇮🇳 (@Bhairavinachiya) October 13, 2020
Cemetery being built by Christian fundamentalist groups right infront of Manimoortheswara Uchishta Ganapaty temple Tirunelveli , in temple land taken over by fraud.#ReclaimTemples pic.twitter.com/CQqOR1WZqR
— Reclaim Temples (@ReclaimTemples) April 7, 2018