உலகின் ஆளுமை மிக்க தலைவர்களில் பிரதமர் மோடியே நம்பர் -1 – மார்னிங் கன்சல்ட் நடத்திய அதிரடி சர்வே..! 

உலகின் ஆளுமை மிக்க தலைவர்களில் பிரதமர் மோடியே நம்பர் -1 – மார்னிங் கன்சல்ட் நடத்திய அதிரடி சர்வே..! 

Share it if you like it

உலகத் தலைவர்களின் திறமையை மதிப்பீடு செய்து வெளியிடும் அமெரிக்கன் டேட்டா இண்டெலி ஜென்ஸ் நிறுவனமான மார்னிங் கன்சல்ட் அண்மையில் சர்வே முடிவு ஒன்றினை வெளியிட்டு இருந்தது. உலகத் தலைவர்களில் திறமை
யானவராக மோடி 66% ஆதரவுடன் முதல் இடத்திலும்.
இத்தாலியின் பிரதமர் மரியோ டிராகி 65 சதவீதம் ஆதரவு பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மூன்றாவது இடத்தில் மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரூஸ் இருக்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன், கனடா, போன்ற வளர்ந்த நாடுகளின் தலைவர்களை முந்தி கொண்டு பாரதப் பிரதமர் மோடி உலகத்தலைவர்களில் வரிசையில் நம்பர் 1 இடத்தில் இருப்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டிய நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத் தலைவர்களின் ஒப்புதல் மதிப்பீடுகளைக் கண்காணிக்கிறது. இரண்டாவது இடத்தை இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி (65%), மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் (63%), ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (54%), ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் (53%), அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் (53%), கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (48%), இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் (44%), தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் (37%), ஸ்பெயின் ஸ்பெயின் பருத்தித்துறை சான்செஸ் (36%), பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ (35%), பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (35%), ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா (29%). ஜூன் மாதம் ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் நடத்திய கருத்து கணிப்பிலும் பாரதப் பிரதமர் மோடி தொடர்ந்து முதன்மையான இடத்தில் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.


Share it if you like it