Share it if you like it
மோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை நாட்டின் எல்லை பகுதியில் முந்தைய காங்கிரஸ் அரசு போல் மெத்தனமாக இல்லாமல் மிக தீவிரமாக சாலைகள், மேம்பாலங்கள், என்று மிக விரைவாக பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு பணியினை இந்தியா தற்பொழுது மேற்கொண்டு வருகிறது. ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததும், 8.8 கி.மீ நீளமுள்ள ரோஹ்தாங் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மிக விரைவில் திறந்து வைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
உலகின் மிக நீளமானதாகவும், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் இது அமைந்து இருப்பதும். உலக நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளது என்பது குறிப்பிடத்ததக்கது.
https://twitter.com/FrontalAssault1/status/1291706510620401665
Share it if you like it