நேற்று உலக அளவில் ட்ரெண்ட் ஆனது  #மன்னிப்பு கேட்க முடியாது !

நேற்று உலக அளவில் ட்ரெண்ட் ஆனது #மன்னிப்பு கேட்க முடியாது !

Share it if you like it

துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையானது. ரஜினிகாந்த் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் தெரிவித்தனர். மேலும் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் தான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்றும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறினார்.

இந்நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினிகாந்த் கூறியதை அடுத்து #மன்னிப்பு_கேட்க_முடியாது என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய மற்றும் உலக அளவில் டிரெண்டாகியுள்ளது.


Share it if you like it