உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட, துயர சம்பவத்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிரிவினைவாதிகள், அந்நிய சக்திகள், உள்பட பலர் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டனர் என்பதை அறிவார்ந்த சமூகம் நன்கு உணர்ந்துள்ளது.
ஹாத்ரஸ் பகுதியில் கொல்லப்பட்ட பட்டியல் சமூக பெண்ணின் உடலில் பாலியல் பலாத்காரம் செய்ததற்கான எந்த விதமான தடயமும் இல்லை என்று இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனை செய்த ஆய்வு அறிக்கையை அலிகார் முஸ்லிம் மருத்துவ பல்கலைகழக டாக்டர்கள் மீண்டும் உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உ.பில கொல்லபட்ட பொண்ணு கற்பழிக்க படவே இல்லனு போஸ்ட் மாடம் ரிபோட் வந்துருச்சி
டாக்டர சங்கினு திட்டலாம்னு பாத்தா அவரு பாயி 😢
டெலிகேட் பொசிசன் for
ச/ஊப்பிஸ்நடக்காத கற்பழிப்புக்கு மெழுவர்த்தி ஊர்வலம் 😳😳
😎😎😎 pic.twitter.com/B8BlLRu90o— Ravisankaran Ra C (@ravigarments) October 7, 2020