ஊரடங்கு உத்தரவை மீறி வீடியோ பதிவு செய்து வெளியிட்டவரை கும்மாங் குத்து குத்திய காவல்துறை!

ஊரடங்கு உத்தரவை மீறி வீடியோ பதிவு செய்து வெளியிட்டவரை கும்மாங் குத்து குத்திய காவல்துறை!

Share it if you like it

கொரோனா தொற்று கிருமியின், அச்சுறுதலுக்கு பயந்து வல்லரசு நாடுகளே, கதி கலங்கி நிற்கிறது. அண்மையில் பாரத பிரதமர் மோடி, அறிவித்த  ஊரடங்கு உத்தரவை பல்வேறு, மாநிலங்கள் தீவிரமாக, பின்பற்றி வருகிறது. இக்கொடிய நோயின் வீரியத்தை, கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.

இளைஞர்கள் இக்கொடிய, வைரஸ் கிருமியின் தாக்கம், பற்றி கவலைப்படாமல் வீதிகளில் சுற்றி வருவதையும், அவர்களுக்கு காவல்துறை சிறந்த முறையில், லத்தி வைத்தியம், செய்தவதை தொலைக்காட்சிகள், காண முடிகிறது. இந்தியாவிலேயே கொரோனா தொற்றில் முதல் இடத்தில், இருப்பது மகாராஷ்டிரா மாநிலமே. இதுவரை 130 பேர் தீவிர சிகிச்சையிலும், நான்கு நபர்கள் இறந்துள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க

மகாராஷ்டிரா ஜல்கான் ஆசாத் நகரில், நேற்று ஒரு இஸ்லாமிய முதியவரும், அவரின் மகனும் ஊரடங்கு, உத்தரவுகளை மீறி. எந்தவித கவலையும் இல்லாமல்,        தன்னுடைய இரு சக்கர வாகனத்தில், நாங்கள் வாழைப்பழங்களை வாங்க, வெளியே வந்தோம். நாங்கள் ஊரைச் சுற்றி வருகிறோம். நாங்கள் பயப்பட ஒன்றுமில்லை. என்று ஆபத்தான முறையில், வாகனத்தை ஓட்டி கொண்டே வீடியோ, ஒன்றினை பதிவு செய்தார். அக்காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.


Share it if you like it