Share it if you like it
ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. மகாராஷ்ட்டிரா மாநிலம் நாக்பூர் ரயில்வே நிலையத்தில் ஈஸி ஸ்பிட் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. ரயில்வே நிலையத்தில் கண்ட இடங்களில் எச்சில் துப்பும் பழக்கத்தை முற்றிலும் தடை செய்யும் விதமாக மத்திய அரசு இதனை தற்பொழுது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ரயில்வே நிலையத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
First Easy Spit AVM installed at Nagpur Railway Station.
Pouches can be used to spit. This helps in keeping the station clean.
Let's achieve a cleaner India!!! pic.twitter.com/REuFHqyR3Z
— Ministry of Railways (@RailMinIndia) August 29, 2020
Share it if you like it