Share it if you like it
அந்நிய நாட்டில் இருந்து வரும் பணத்தை கொண்டு இந்தியாவில் பல்வேறு குழப்பங்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷனரிகள், சமூக விரோத கும்பல்கள், பல்வேறு வழிகளில் மக்களுக்கும், ஆளும் அரசுகளுக்கும் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாரதப் பிரதமர் மோடி FCRA சட்டத்தை சமீபத்தில் கொண்டு வந்தார். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான திரு.நிர்மல் குமார் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1310493834371977223
Share it if you like it