என் உயிருக்கு ஏதேனும் ஏற்பட்டால் திமுகவே காரணம் சதாசிவம் வெளியிட்ட காணொளி..!

என் உயிருக்கு ஏதேனும் ஏற்பட்டால் திமுகவே காரணம் சதாசிவம் வெளியிட்ட காணொளி..!

Share it if you like it

திமுகவின் முக்கிய புள்ளியின் மகன் மான்கறியை விரும்பி சாப்பிடுவதாகவும். அதற்கு திமுகவின் எம்.எல்.ஏ இதயவர்மன் உடந்தையாக இருந்ததாக அதிர்ச்சி தகவலை அண்மையில் சதாசிவம் பிரபல ஊடக நெறியாளர் மதன் ரவிச்சந்திரனிடம் தெரிவித்த கருத்து அந்நாட்களில் தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி இருந்தது.

திமுகவின் திருப்போரூர் கள்ளதுப்பாக்கி எம்.எல்.ஏ இதயவர்மன்..

இதன் நீட்சியாக சதாசிவத்தின் உயிருக்கு தற்பொழுது கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் மதன் ரவிச்சந்திரன் மீண்டும் ஒரு காணொளியை வெளியிட்டு இருப்பது  தமிழக மக்களிடையே மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it