Share it if you like it
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பொழுது அவர்களின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்;
பத்திரிக்கையாளர்: குடியுரிமை பற்றி கேள்வி எழுப்பினார்?
சங்கர்: எவர் வேண்டுமானாலும் வரலாம் என வரவேற்கும் நாடு எங்காவது உள்ளதா? என்று பத்திரிக்கையாளரை திருப்பி கேள்வி எழுப்பினார். குடியுரிமை திருத்தச் சட்டம், குடியுரிமை இல்லாதவர்களுக்கு வழங்கவே கொண்டு வரப்பட்டது என கூறினார்.
பத்திரிக்கையாளர்: ஈரான், பாகிஸ்தான், துருக்கி, மற்றும் சில நாடுகள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றனரே?
சங்கர்: யார் நமது உண்மையான நண்பன் என்பதை அறியும் வாய்ப்பாக இது அமைகிறது என்று கூறினார்.
Share it if you like it