Share it if you like it
எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்குவதற்கு அமெரிக்கா கடுமையான எதிர்ப்பு தெரிவித்த போதிலும்கூட மத்திய அரசின் வலிமையான நடவடிக்கை மூலம் கடந்த 2014 ம் ஆண்டு ஒப்பந்தம் கையேழுத்தானது. இந்த நிலையில் பிரிக்ஸ் மாநாட்டில் மோடி புதின் இடையே நடைபெற்ற சந்திப்பில் இதுகுறித்து பேசபட்டதாகவும் குறிப்பிட்ட நேரத்தில் எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பு இந்தியாவிடம் வழங்கப்படும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.
Share it if you like it