ஒன்றிணைவோம் வா, கொரோனா வந்து செத்துப்போவோம் வா – ஸ்டாலினை கலாய்த்த நெட்டிசன்கள் !

ஒன்றிணைவோம் வா, கொரோனா வந்து செத்துப்போவோம் வா – ஸ்டாலினை கலாய்த்த நெட்டிசன்கள் !

Share it if you like it

  • பிரதமரும் முதல்வரும் கொரோனா நோயினால் விலகியிருங்கள் வீட்டில் இருங்கள் என்று நோயின் தாக்கத்தை பல்வேறு மருத்துவ குழுக்களுடன் ஆலோசித்து அறிந்துகொண்டு கூறியுள்ளார். ஆனால் இதைப்பற்றி எதுவுமே தெரியாத திமுக ஸ்டாலின் அவர்கள் ஒன்றிணைவோம் வா என்று அறைகூவல் விடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது
  •  கொரோனா நோய் தொற்று எப்படி பரவுகிறது என்று மு.க.ஸ்டாலினுக்கு தெரியாதா? என்னத்த சொல்ல போங்க அவனவன் எப்ப இந்த கொரோனா போய் தொலையும் என்று காத்திருக்கும் போது ஸ்டாலினுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு யோசனை வந்ததுன்னு தெரியலையே. அதுவும் இந்த நேரத்தில் ஒன்றினைந்தால் என்னவாகும் என்று யாருமே இந்த முக ஸ்டாலினுக்கு சொல்லி குடுக்கலையா? ஒன்றினைந்தா நோய் தான் வரும். இதுல வேற ரெண்டு லட்சம் பேர் பேசுனதா சொல்றாரு இது வேற வேடிக்கை” என்று ஸ்டாலினை வறுத்து எடுத்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
  • கொரோனா நெருக்கடி காலத்தில் ஒன்றிணைவோம் வா என்பது எப்படி இருக்கிறது என்றால், ஏன் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்கள் வாருங்கள் கொரோனா நோய் வந்து ஒன்றாக இறந்துபோகலாம் என்பதை போல் இருக்கிறது ஸ்டாலின் கூறியது என்று நெட்டிசன்களும் ஸ்டாலினை கலாய்க்க தொடங்கிவிட்டனர்.

Share it if you like it