வெற்றி நாயகன், அரசியலில் நேர்மை, ஊழல் கரைபடியாத தலைவன்,
குஜராத் முதல்வராகவும், இந்தியாவின் பிரதமராகவும் மொத்தம் 6941 வெற்றிகரமான நாட்களை முடித்துள்ளார். பொது நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, தன்னைப் பற்றி ஒருபோதும் கவலைப்படாமல். இந்தியாவின் இறையாண்மையையும், பெருமையையும், உயர்த்துவதையே கொள்கையாக கொண்டுள்ள பாரதப் பிரதமர் மோடி மக்களுக்கு சேவை செய்ய தன்னை அர்பணித்து கொண்டு இதோடு 20 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன் மேன் ஆர்மி, வெற்றி நாயகன், என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அது என்ன மாயமோ தெரியல என்ன மந்திரமோ புரியல.
உங்கள் @narendramodi
மேல் வீசப்பட்ட வசை சொல்களும் வாசனை கொண்ட மலராய் பாதத்தில் வீழ்ந்தது.உங்களை வீழ்த்த நடந்த மாய வேலைகளும் உங்கள் தோள்களில் மாலையாய் அலங்கரித்தது.#20YearOfNamo pic.twitter.com/KuZtkFp4CK
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) October 7, 2020
PM @narendramodi is among the World Leaders who have served extended tenures as Heads of an Elected Government. #20thYearOfNaMo pic.twitter.com/1FROkm4l6n
— MyGovIndia (@mygovindia) October 7, 2020
As a CM earlier & @PMOIndia now, @narendramodi Ji's relentless service coupled with his far-sighted vision is a testament to his commitment to serve Maa Bharati & her people.
Kudos to him as he enters his 20th Year of being in public office.#20thYearOfNaMo@narendramodi_in pic.twitter.com/gMwQ1c5pNf— Sunil Deodhar (@Sunil_Deodhar) October 7, 2020
https://twitter.com/ShobhaBJP/status/1313683898308669441
From the relief & restoration work after Bhuj earthquake to agriculture reforms & unprecedented industrial growth, PM Sh @narendramodi Ji's 13-yr tenure as CM of Gujarat transformed it into a 'model' state. pic.twitter.com/qwGusrqVGf
— Dr Harsh Vardhan (@drharshvardhan) October 7, 2020
As a popular leader of the biggest democracy in the world PM @narendramodi by his vision, commitment and hard-work towards peace and prosperity, has emerged as a popular global leader.#20thYearOfNamo pic.twitter.com/ZLSfL5UefQ
— Ravi Shankar Prasad (@rsprasad) October 7, 2020