ஒருமித்த தீர்ப்பு

ஒருமித்த தீர்ப்பு

Share it if you like it

ராமஜநாம்பூமி வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் அனைவரும் ஒரே தீர்ப்பு அளித்துள்ளதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவிதித்துள்ளார். மேலும் சன்னி பிரிவிக்கு எதிராக ஷியா பிரிவு தொடுத்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.


Share it if you like it