ஒரு பாட்டில் பீருக்காக நட்சத்திர விடுதியில் கலாட்டா செய்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மகன்..!

ஒரு பாட்டில் பீருக்காக நட்சத்திர விடுதியில் கலாட்டா செய்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் மகன்..!

Share it if you like it

சாக்கடையை தவிர அனைத்து கடைகளிலும் திமுக உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் கை வைக்காத இடமே இல்லை என்று நெட்டிசன்கள் உட்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்…

இந்நிலையில் திமுக கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக உள்ள திருச்சி சிவா.. அவர்களின் மகன் சூர்யா சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் பீர் பாட்டில் தரும் படி தகராறு செய்து இருப்பது.. தமிழக மக்களிடையே மீண்டும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..

https://twitter.com/WMaridhas/status/1323152699383189504/photo/1

Image


Share it if you like it