நான் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவன்- திருமாவளவன் அதிரடி..!

நான் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவன்- திருமாவளவன் அதிரடி..!

Share it if you like it

வி.சி.க தலைவர் திருமாவளவன் பிரபல நெறியாளர் ரங்கராஜ் பாண்டேவிடம் உரையாற்றும் பொழுது நான் கிறிஸ்தவ மதத்தை சார்ந்து தான் வாழ்கிறேன் என்று அவர் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. அதே சமயத்தில் #திருட்டுப்பயதிருமாவளவன் என்னும் ஹேஷ் டேக் டுவிட்டரில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

https://www.facebook.com/1484264832/posts/10217961342733544/?sfnsn=wiwspwa

https://www.facebook.com/1484264832/posts/10217961342733544/?sfnsn=wiwspwa

சீராக்கின் ஞானம் வசனங்களை எரிப்பாரா? தடை செய்ய போராடுவாரா திருமா? ஆதாரங்களை வெளியிட்ட – மதன் ரவிச்சந்திரன்..!

Share it if you like it

One thought on “நான் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவன்- திருமாவளவன் அதிரடி..!

  1. உண்மை தகவல் வெளிச்சம் போட்டமைக்கு நன்றிகள்.

Comments are closed.