கிறிஸ்தவ மத பிரச்சார கூட்டத்தில் திருமா, ஸ்டாலின், வைரலாகும் வீடியோ…!

கிறிஸ்தவ மத பிரச்சார கூட்டத்தில் திருமா, ஸ்டாலின், வைரலாகும் வீடியோ…!

Share it if you like it

கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மதிமுக தலைவர் வைகோ தனது குடும்பத்துடன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டதாக அண்மையில் கூறியிருந்தார்… அந்த சம்பவம் அடங்குவதற்குள்.. நான் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவன் என்று திருமாவளவன் கூறிய காணொளி வைரலாகி வரும் வேளையில், கிறிஸ்தவ மத பிரச்சாரம் நடைபெறும் கூட்டத்தில் திருமாவளவன், வைகோ, ஸ்டாலின்,  கலந்து கொண்ட சம்பவத்தின் மூலம் இவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்ள முடியும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

https://twitter.com/itisatp/status/1323186447747215361

vaiko & his family converted to Christianity Mohan C Lazarus confirms |  tamil news | redpix - YouTube

 

எது பெண்ணுரிமை? நூல் வெளியீட்டு விழாவொன்றில் வைகோ திருமாவளவன் மோதல்! –  AanthaiReporter.Com | Tamil Multimedia News Web


Share it if you like it