Share it if you like it
உதயநிதி ஸ்டாலின் பிரபல இணையதள ஊடகத்திற்கு பேட்டி அளிக்கும் பொழுது தனக்கு துளியும் கடவுள் நம்பிக்கை இல்லை என்று மிக தெளிவாக கூறியுள்ளார்…
தமிழகம் முழுவதும் அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது உதயநிதிக்கு ஹிந்துக்கள் சார்பில் வழங்கப்பட்ட மரியாதை அவமதித்தார்.. கடும் விமர்சனங்கள் காமெடி நடிகருக்கு எழுந்த உடன்.. அவசர அவசரமாக ஹிந்து மடாதிபதியிடம் சென்று பவ்யமாக விபூதி பூசிக் கொண்டார்..
- கடவுள் பக்தி இல்லாதவர் தனது கொள்கையில் உறுதியாக நிற்க வேண்டியது தானே..
- எதற்கு விபூதி பூசிக்கொள்ள வேண்டும்..
- யாரை ஏமாற்றுவதற்கு இந்த கீழ்த்தரமான நாடகம்..
இறை பக்தி இல்லாத உதயநிதியை தங்கள் பண்டிகைகளுக்கு இனிமேலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சகோதர்கள் அழைக்க கூடாது.. அப்படி அழைத்தால் நீங்கள் வணங்கும் தெய்வத்தை நீங்களே அவமதித்தது போல் ஆகும்… இப்படி மக்களை தொடர்ந்து ஏமாற்றும் இதற்கு பெயர் என்ன தெரியுமா உதயநிதி என்று நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்…


Share it if you like it
கொள்ளை, குடும்பம் கொள்கை கொண்ட கட்சி
அறிவார்ந்த தமிழ் தேசிய மக்களே வீருகொண்டு எழுவீர் வாக்கு என்ற வேல் கொண்டு வீழ்துவோம் இணைவோம் நாம் தமிழராய்