பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கரோனா தொற்று காரணமாக, தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கட்டான சூழ்நிலையில் அந்நாடு இருப்பதால். நிதித் துறை அமைச்சர் ரிஷி சுனக்கிடம், அந்நாட்டை வெளியில் இருந்து கவனிக்கும் அதிகாரங்களை, உள்ளடக்கிய முக்கிய பொறுப்புகளை, அவரிடம் வழங்கியுள்ளார் போரிஸ் ஜான்சன்.
ரிஷி இன்போசிஸ் நாராயணமூர்த்தியின், மருமகன் ஆவார். இந்திய வம்சாவளியை சார்ந்தவர் ஒருவர், உயரிய பொறுப்பிற்கு வந்துள்ளது, அந்நாட்டில் பலரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது. உழைத்தால் உயர்ந்த பதவிக்கு, வரலாம் ’ரிஷி சுனக்’ போன்று.
கோஷம் எழுப்புவது, பன்றிக்கு பூணல் போடுவது, கல்லெறிவது, பெட்ரோல் குண்டு வீசுவது, அப்பாவி பிராமணர்களின் பூணுலை அறுப்பது, என்று சில இயக்கங்களின் பேச்சை கேட்டு கம்பு சுத்தினால், பிறகு ஜாமீன் கேட்டு கோர்ட் சுத்த வேண்டும். இதை வளரும் இளைய, சமுதாயத்தினர் உணர வேண்டும். எந்த ஒரு போராட்டத்தில் கலந்து கொள்ளும் முன்பு, பெரியவர்களின் பேச்சை மாணவர்கள், இளைஞர்கள், கேட்க வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த், அண்மையில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.