நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனக்கு விமான நிலையத்தில் அவமதிப்பு ஏற்பட்டதாக கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வைகோ, வேல்முருகன், மற்றும் சில்லறை போராளிகள், பேமெண்ட் ஊடகங்கள், கனிமொழியின் குரலாக அலறியது அனைவரும் அறிந்ததே.
(CISF) மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் கனிமொழியின் டுவிட்டை அடுத்து. பெண் காவலரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இந்தியும் இந்திய மொழி தானே, அதுவும் ஆட்சி மொழிகளுள் ஒன்று தானே. நீங்கள் இந்தியரா என்று தான் கேட்கவில்லை என அப்பெண் காவலர் உயர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
கனிமொழி புகார் தெரிவிக்காமல் இருந்ததிலிருந்தே இது ஒரு நாடகம் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்திய மக்களிடையே பொய் கூறிய எம்.பி பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மீண்டும் ஊதுபத்தி உருட்ட திகாருக்கு கனிமொழியை அனுப்ப வேண்டும் என்று நெட்டிசன்கள் திமுகவை விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை விட நேரடியாகவே ‘….இந்தியனா’ ன்னு கேட்ருக்கலாம்…….