காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி. தமிழக அரசு கூறிய அறிவுரைகளை பின்பற்றாமலும், முககவசத்தை அணியாலும், டுவீலர் ஓட்டி சென்றதற்கு அந்நாட்களில் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய திமுக தலைவர் ஸ்டாலின். கொரோனா தொற்று தமிழகத்தில் உச்சத்தில் இருக்கும் சமயத்தில். முககவசம் அணியாமல், சைக்கிள் ஓட்டுவது போன்றும், போஸ் கொடுப்பது போன்றும். தற்பொழுது இந்த வீண் விளம்பரம் இவருக்கு தேவையா. அரசு உத்தரவை மீறிய எதிர்க்கட்சி தலைவருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சைக்கிள் விலைய பாருங்க…கொரோனா வந்து அவனவன் பட்டினி கிடந்து சாகறப்போ இந்த முதியவருக்கு இது தேவையான்னு கேட்டா நீயும் சங்கியே…😷😷 pic.twitter.com/phjjQdVON6
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) September 5, 2020
எங்க ஊரு MP அக்கா @jothims pic.twitter.com/cNk8QWyEmw
— Er சந்திரசேகர் (@ErCHANDRASEKAR6) July 29, 2020