நடிகர் அக்ஷய் குமாரின் (FAU-G)..! வருமானத்தில் 20% இவர்களுக்கு தாங்க அதிரடி அறிவிப்பு..!

நடிகர் அக்ஷய் குமாரின் (FAU-G)..! வருமானத்தில் 20% இவர்களுக்கு தாங்க அதிரடி அறிவிப்பு..!

Share it if you like it

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் மேற்பார்வையில் FAU-G எனப்படும் மல்டிபிளேயர் ஆக்ஷன் கேம் விரைவில் தொடங்கப்படும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவின் துணிச்சல் மிக்க ராணுவ வீரர்களுக்கு மரியாதை மற்றும் ஆதரவை அளிக்கும் விதமாக கேம் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 20% சதவிகிதம் ‘பாரத் கே வீர் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

( “Fearless and United: Guards (FAU-G)” )


Share it if you like it