Share it if you like it
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மக்களிடம் தவறான கருத்துக்களை கூறி தங்கள் சுயநல அரசியலை இன்று வரை மேற்கொண்டு வருவதாக மக்களின் எண்ணமாக உள்ளது… இந்நிலையில் வேடசந்தூர் அருகே கரூர் எம்.பியை மக்கள் விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1317463323667988481
கரூர் எம்.பி. ஜோதிமணியை தேடும் -பொதுமக்கள்!
Share it if you like it
ஓட்டு பிச்சைக்காக என்ன வேணாலும் செய்யும் இந்த எம்பி. ஜெய் ஸ்ரீராம்.