தங்களை நேர்மையான நடுநிலைவாதியாக காட்டிக் கொள்ளும் செந்தில், கலாட்டா விக்ரமன், போன்றவர்கள் புவனகிரி சம்பவத்தில் தொடர்புடைய திமுகவிற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்காமல் அக்கட்சிக்கு முட்டு கொடுக்கும் வகையில் டுவிட்டரில் பதிவு செய்ததற்கு நெட்டிசன்கள் கீழ்கண்டவாறு விக்ரமனுக்கு பாடம் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/sathyasryan/status/1315144275965902848
திமுக ஊராட்சித் துணைத் தலைவரின் அட்டகாசம்னு போட்டா அண்ணனுக்கு மாத பேமண்ட் கட் ஆயிடும்… ஊடக அறம் எனும் பொடி தோசை 🙂
— Kabilan~கபிலன் (@localtamilan) October 11, 2020
என்னோமோ பெரியார் மண்ணு அறம் புறம். தமிழ் நாடு பெரிய வளர்ச்சி அடைந்து விட்டது என்று பீலா விட்டா. என்ன தோழமை சுடுதல் என்று சொல்வாயா?
— JAI HIND (@1980kumar) October 10, 2020
இப்போ சொல்லுங்கடா பார்ப்போம் இது கருணாநிதி மண், பெரியார் மண் என்று..!!
சொல்லமாட்டிங்க இகழ்ச்சி இன்னா பெரியார் காணாமல் போய் விடுவார், புகழ்ச்சி இன்னும் வரும் போது பெரியார் தானாக வந்து விடுவார்..#பெரியார்எனும்_போலிபிம்பம்
— தமிழன் வினோத் (@Vinoth_S1909) October 10, 2020
யோவ் அறிவு இல்லாத ஜென்ம, அதை செய்தது திமுக டா முண்டம், நீ தினமும் முட்டு குடுக்குற திமுக தான் அங்க தலைவர், pic.twitter.com/y3LrgXDWTE
— தென் ஆற்காடான் (@seralathan_sera) October 10, 2020
கீழே அமர வைத்தது யார். அவரையும் அவர் சார்ந்த கட்சியை கண்டிக்க மனமில்லையா இல்லை தைரியமில்லையா. முதல்வருக்கு தெரிவிப்பதைவிட அவரை அமர வைத்தவரின் கட்சித் தலைவருக்கல்லவா உங்கள் பதிவு இருக்க வேண்டும்.
— S.Gopalakrishnan (@raja7954) October 10, 2020
என்ன இவன் – பாஜக /மோடி /பிராமணீயம் /மனு ஸ்மருதி – இந்த வார்த்தை இல்லாம tweet போட்டு இருக்கான்.
நாளை இன்பாக்கு diaper மாத்தற வேலைக்கு போகனுமே!
— Lalitha Lakshmi லலிதா லக்ஷ்மி ललिता लक्ष्मी🚩🚩 (@lalitha_jr) October 11, 2020