திமுகவின் கோர முகம்- ஓட்டுக்கு மட்டுமே சிறுபான்மையினர்…!

திமுகவின் கோர முகம்- ஓட்டுக்கு மட்டுமே சிறுபான்மையினர்…!

Share it if you like it

கூப்பிடு அந்த தொப்பியை என்று இஸ்லாமியரை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அவமதித்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய பெருமக்களுக்கு வாய்ப்பு வழங்காமல்  அவமானப்படுத்தியது திமுக.. எதிர் வருகின்ற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் ஒரு சிறுபான்மையினர்க்கு கூட தேர்தல் குழுவில் இடம் அளிக்காமல் மீண்டும் அவர்களை அவமானப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/desiyathamilan/status/1315205523604566018


Share it if you like it