Share it if you like it
- உயர்குலப் பெண்கள் நாட்டியம், பாட்டு, கச்சேரி, புகைப்படம் என்ற மோகத்தில் கெட்டழிவர்.
- தெய்வ நம்பிக்கை தளர்வடையும்.
- தெய்வ வழிபாடு செய்வோருக்கு சோதனைகள் மிகுதியாகும்.
- குலத்தொழில்கள் மாறுபடும்.
- ஆலயங்களில் கள்ளத்தனம் நிறையும்.
- ஆலயங்களில் சொத்தை கொல்லை அடிப்பார்கள்.
- சைவர்கள் வேத சாரத்தை விட்டு விலகுவர், மாமிசம் போன்ற அசைவ உணவுகளை உட்கொள்ளுவர்.
- சாத்திரங்கள் பொய் என வாதிடப்படும்.
- வேதங்களின் பொருள் மாற்றமடையும்; (வேதங்களில் எத்தனையோ இடைச் செருகல்கள் ஏற்பட்டு விட்டன என்பது சரித்திரம் கண்ட உண்மை.)
- வேதம் ஓதுவேர் வேதங்களைத் தம் சுயநலம் கருதி வியாபாரமாக்குவர்.
- திருப்பதி ஆலயச் செல்வங்கள் திருடிச் செல்லப்படும்.
- காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி , காசி விசாலாட்சி சாமி சிலைகளில் கண்ணில் கண்ணீர் வரும்.
- தொடரும்…
-
கலியுகத்தில் நடப்பதை 400 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த மகா ஞானி!
Share it if you like it