நெறியாளர் செந்தில் அவர்கள் தலைமையில் அண்மையில் நடைபெற்ற டிவி விவாத்தில் பாஜக மூத்த தலைவர் திரு. அஸ்வத்தாமன் கலந்து கொண்டார்.. நீங்கள் தெரிவித்த கருத்து தவறானது என்று நெறியாளர் செந்தில் பாஜக தலைவரிடம் சவால் விடுத்தார்..
இந்நிலையில் அஸ்வத்தாமன் ஆதாரத்தை வெளியிட்டு உள்ளார். ஆனால் இது குறித்து மன்னிப்போ, வருத்தமோ, தெரிவிக்காமல் தொடர்ந்து மெளனம் காக்கும் செந்தில்லை, கவுண்டமணியாக மாறி நெட்டிசன்கள் டுவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர்…
அரசியல் விமர்சகரா ?!?!
நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாம் பாஜக வெறி ஊறிப்போன ஒருத்தனை , "அரசியல் விமர்சகர் " னு போட்டுட்டாங்களே !
இருந்தாலும், நல்ல கருத்தை மக்களிடம் கொண்டுசென்ற @dinamalar தினமலருக்கு நன்றி ! pic.twitter.com/zLRaN2AJLz
— A.Ashvathaman (@asuvathaman) October 19, 2020
— RaviMadhavan (@itzraviengr) October 16, 2020
இந்த சிறை பயலை வேலைக்கு வச்ச மூலையில்லாத மடையன் இவன் தான் @MalaimurasuTv இவனையும் டேக் பண்ணுங்க மக்களே…😂
— The Fox (@Fox_Twittz) October 15, 2020
@Senthilvel79 ஒரு திராவிட செய்தி வியாபாரி…
இணையம் கோலோச்சும் இப்போதே இப்படி பொய் பேசுகிறார் என்றால். திராவிடர்கள் அக்காலத்தில் நம்மக்களை எப்படி ஏமாத்தி பிழைத்திருப்பார்கள் என்று நினைக்கவே பதறுகிறது.
ஒரு வாய் சோத்துக்கு, இப்படி பொய் புழுவுவதை விட வேறு தொழில் செய்யலாம்.
— வேளிர்க்குடி (@gnanamtholar) October 16, 2020