பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நாடுகளில் கொடுமை அனுபவித்து வரும் சிறுபான்மை மக்கள் இந்தியாவில் நிம்மதியாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தும் விதமாக மத்திய அரசு அண்மையில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்தது. வரலாற்றுத் தவறை சரி செய்யவே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்தோம் என்று பாரதப் பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
CAA-வை பயன்படுத்தி ஆப்கான் முஸ்லிம்களையும், ரோஹிங்கியாக்களையும், இந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஏற்ப அவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற சிலர் தூண்டியுள்ளதாகவும் குறைந்தது 25 வழக்குகள் ஆப்கானிஸ்தானில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய புலனாய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
CAA has prompted many Afghan Muslims and Rohingyas to convert to Christianity so as to become eligible for Indian citizenship.
Central agencies have alerted the govt of at least 25 recent cases of Afghan Muslims converting to Christianity.
— Anshul Saxena (@AskAnshul) July 23, 2020