சீனாவில் பிறந்து, இன்று உலக நாடுகளை ரத்த கண்ணீர், வடிக்கும் அவல நிலைக்கு கொண்டு வந்துள்ளது சீன வைரஸ். பிரதமர் வேண்டுகோளுக்கு இணங்க, விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கியுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ்., சேவாபாரதி, இன்னும் சில தொண்டு நிறுவனங்கள். களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி வருகிறது. வழக்கம் போல் தமிழக போராளிகள், தொடர்ந்து மோடி மந்திரத்தை உச்சரிப்பதும். சீனாவை பார், கியூபாவை பார், என்று டுவிட்டரில் பாடம் நடத்தி கொண்டும்.
உணவுகள், மருந்து பொருட்கள், கிருமிநாசினி, மருத்துவ உபகரணங்கள் ஏழைகளுக்கு நேரடியாக, சென்று வழங்காமல். சமூக ஊடகங்களில் வயலின் வாசிப்பது ஏற்புடையது அல்ல. இவர்கள் புடுங்கும் ஆணிகள், பூராவுமே தேவையற்றது. என்று நெட்டிசன்கள் கஞ்சி காய்ச்சி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.