முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 நபர்கள் விடுதலை செய்வதற்கு ஆதரவு தெரிவித்து சில கட்சிகள் இன்று வரை போராட்டம் நடத்தி வருகிறது…
அரசியல் காரணங்களுக்காக ஏழு பேர் விடுதலை செய்யப்படுவது ஏற்புடையது அல்ல என்று தமிழக காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்து இருந்தது.. வைகோ, திருமா, மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது..
7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு; கூட்டணி வேறு கொள்கை வேறு… கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திமுக இன்று அதிரடியாக அறிவித்து இருப்பது கூட்டணி கட்சி தொண்டர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1324994517829758977
கொள்கையில்லா, மானமில்லா, அசிங்கமில்லா இன்னும் நிறைய இல்லா இல்லா காலம்காலமாக தமிழர்களுக்கு (கச்சத்தீவு முதல் ஈழ படுகொலை வரை) குல்லா போடும் விதமாக மாற்றி மாற்றி பேசும் இவர்களுக்கு தமிழர்கள் 2021ல் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்🙏 pic.twitter.com/RfyGZojZA3
— Madan Ravichandran (@MadanRavichand4) November 7, 2020