கே.எஸ். அழகிரி கருத்திற்கு பங்கம் செய்த பா.ஜ.க மூத்த தலைவர்..!

கே.எஸ். அழகிரி கருத்திற்கு பங்கம் செய்த பா.ஜ.க மூத்த தலைவர்..!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு. ராகுல் காந்தி பாரதப் பிரதமர் மோடியை வீழ்த்தும் மாபெரும் வீரர் என்று அண்மையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே. எஸ். அழகிரி கருத்து தெரிவித்து இருந்தார்..

இதற்கு பா.ஜ.க மூத்த தலைவர் திரு. நாராயணன் திருப்பதி இவ்வாறு தக்க பதிலடியை வழங்கியுள்ளார்..

‘பவர் ரேஞ்சர்ஸ்’ தொடரை அதிகமாக பார்ப்பீர்களோ? என்று நக்கல் செய்யும் விதமாக கே.எஸ் அழகிரிக்கு கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Share it if you like it