நாடுமுவதும் மக்கள் சுய தனிமைப்படுத்துதலுக்கு தயாராகி கொரோன நோய் பரவலை தடுக்க ஒன்றிணைத்து போராடி வரும் நிலையில், அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்பினர் இஸ்லாத்தில் தீண்டாமை பாவமாக கருதப்படுகிறது எனவே படைத்த அல்லாவின் கூற்றை ஒரு சாதாரண வைரஸுக்காக கைவிடுவதா என “கௌண்டமணியின் காலரா காமெடியை” மிஞ்சும் அளவிற்கு டிக்டாக் செயலியில் ஒரு ட்ரெண்டிங்கை துவங்கியுள்ளனர். அதில் உயிருக்கு பயந்து இஸ்லாத்தை விடுவதா, “அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ்விற்கே” என வசனங்களை பேசி உணர்ச்சி பூர்வமான பின்னணிப்பாடலை போட்டு அனைவரும் கைகொடுத்தும், கட்டிப்பிடித்தும் உயிரே போனாலும் இஸ்லாத்தை விடாதீர்கள் என கருத்து வேறு கூறி வருகின்றனர். இதற்கு பதில் அளித்துள்ள நெட்டிசன்கள் நீங்கள் இஸ்லாத்தை காப்பாற்ற பிற சமயங்களை சேர்ந்த அப்பாவி மக்கள் சாகவேண்டுமா என கோபமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
#CoronaVirus checks for 'sunnat' before attacking. Arey bhai virus hain ya AAP ka #TahirHussain pic.twitter.com/TNbQOMdn1c
— Jiten Gajaria (@jitengajaria) March 20, 2020
CORONO CAME JUST TO TAME SOME THOSE WHO DO NOT OBEY THE ALL POWERFUL COSMIC LAWS ?
Good educative &lively