கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை, இருக்க வேண்டும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் எங்கே?

கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை, இருக்க வேண்டும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் எங்கே?

Share it if you like it

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நீட் தேர்வினை நடைமுறைக்கு கொண்டு வந்தது. தி.மு.க உட்பட அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் நீட் தேர்விற்கு இன்று வரை கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

ஆட்சிக்கு வந்த உடன் முதல் கையெழுத்தே, நீட் தேர்வு ரத்து செய்வோம், கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை, இருக்க வேண்டும் என்று முந்தைய அரசிற்கு பாடம் நடத்திய பட்டத்து இளவரசர் உதயநிதி எங்கே? என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

 

Image

Image


Share it if you like it