Share it if you like it
இந்திய நிலப்பகுதிகளான ஜம்மு, காஷ்மீர், லே, ஆகியவை சீனாவின் பகுதி என்று அண்மையில் டுவிட்டர் நிர்வாகம் கருத்து தெரிவித்து இருந்தது.. இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே தனது தவறை திருத்திக் கொண்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பு டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியது.. இதனை அடுத்து எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு, மற்றும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…
Share it if you like it