கொரோனா தொற்று தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பெரும் கேள்விகுறியாக்கிள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், இரவு, பகலாக, அரும்பாடுபட்டு மக்களை காக்க போராடி வருகின்றனர் இந்நிலையில்
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார். தனியார் மருத்துவமனைகளை ஆறு மாதங்களுக்கு அரசு கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு புரட்சி தலைவி அம்மா பத்திரிக்கை ஆசிரியர் திருமாவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
நல்ல யோசனை. காவேரி மருத்துவமனை, பச்சமுத்துவின் SIMS, ஜெகத்தின் Rela, Balaji, பொன்முடி, சரவணன் ஆகியோரின் மருத்துவனைகளையும் நீங்களே முன் நின்று அரசின் கரங்களில் ஒப்படைச்சிடுங்க.
தனியார் மருத்துவமனைகளை ஆறு மாதங்களுக்கு அரசு கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் – திருமா @thirumaofficial
நல்ல யோசனை. காவேரி மருத்துவமனை, பச்சமுத்துவின் SIMS, ஜெகத்தின் Rela, Balaji, பொன்முடி, சரவணன் ஆகியோரின் மருத்துவனைகளையும் நீங்களே முன் நின்று அரசின் கரங்களில் ஒப்படைச்சிடுங்க.
— மருது அழகுராஜ் (@MaruthuAlaguraj) June 8, 2020