கொரோனாவால் கர்நாடகாவில் சுற்றுலா தளங்களை விடுத்து கோவிலுக்கு படையெடுக்கும் மக்கள் !

கொரோனாவால் கர்நாடகாவில் சுற்றுலா தளங்களை விடுத்து கோவிலுக்கு படையெடுக்கும் மக்கள் !

Share it if you like it

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் 4 பேருக்கு பரவியுள்ளது. மேலும் அதில் ஒருவர் இறந்துள்ளதால் அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர். இந்த கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கர்நாடக அரசு கர்நாடகாவில் உள்ள ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் மூட வலியுறுத்தியது. மக்களும் சுற்றுலா தளங்கள், பூங்கா ஆகிய இடங்களுக்கு செல்வதை தவிர்த்துள்ளனர். மேலும் இதற்கு மாறாக கோவிலுக்கு செல்ல மக்கள் படையெடுத்துள்ளனர். இதனால் கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பிரச்சனை என்று ஒன்று வந்தால்தான் மக்களுக்கு கடவுளின் எண்ணம் வருகிறது. இல்லையென்றால் கடவுளையும் மறந்து விடுகின்றனர் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து கூறுகின்றனர்.


Share it if you like it