கொரோனாவில் இறந்த உடல்களை குடியிருப்பில் வீசும் மம்தா அரசின் அலட்சியம் – மக்கள் அச்சம்!

கொரோனாவில் இறந்த உடல்களை குடியிருப்பில் வீசும் மம்தா அரசின் அலட்சியம் – மக்கள் அச்சம்!

Share it if you like it

கொரோனா தொற்றில் இதுவரை 1,70,000 மேற்பட்ட மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். வல்லரசு நாடுகளே ரத்த கண்ணீர் வடித்து வருகிறது. மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளால், கொரோனா தொற்று தனது கோர முகத்தை, இந்தியாவில் காட்ட முடியவில்லை.

இந்தியாவிற்குள் ஊடுறுவும், அண்டை நாட்டு நபர்களுக்கு ஆதரவு. சி.ஏ.ஏவுக்கு எதிர்ப்பு என்று இந்திய சட்டத்திற்கு, துளியும் கட்டுப்படாமல் தொடர்ந்து, மத்திய அரசுடன் மோதல், போக்கையே கடைபிடித்து வருகிறார், மம்தா பேனர்ஜி என்று மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனாவில், இறந்தவர்களின் உடல்களை மத்திய, அரசின் அறிவுறுத்தல்களின் படி செயல்படாமல். மேற்கு வங்க சுகாதார ஊழியர்கள், மக்கள் குடியிருப்பு அதிகம் உள்ள பகுதிகளில், சடலங்களை வீசி செல்ல முயன்றனர்.

இதற்கு அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து. தாங்கள் கொண்டு வந்த மர்மம் நிறைந்த பையை, ஊழியர்கள் மீண்டும் தங்களது, வாகனத்தில் ஏற்றி செல்லும் காணொலி இந்தியா முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஒழிப்பில், மம்தா பேனர்ஜியின் தலைமையிலான அரசின் போக்கு மிகவும் கவலையளிக்கிறது. இந்த காட்டு தர்பாரில், இருந்து மத்திய அரசு எங்களை, காக்க வேண்டும் என்று நெட்டிசன்கள், பொங்கி வருகின்றனர் என்பது, குறிப்பிடத்தக்கது.


Share it if you like it