கொரோனாவை இந்தியா உறுதியாக தோற்கடிக்கும் – பிரதமர் மோடி !

கொரோனாவை இந்தியா உறுதியாக தோற்கடிக்கும் – பிரதமர் மோடி !

Share it if you like it

சற்றுமுன் பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பீதியிலிருந்து மக்களை காப்பாற்ற நேர்மறையான சிந்தனைகளையும், நம்பிக்கையையும் பரப்புவதற்கான சிறந்த வழி ஊடங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகும். கொரோனோவை இந்தியா உறுதியாக தோற்கடிக்கும் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


Share it if you like it