கொரோனா வைரஸ் கிருமி உலகம், முழுவதும் உள்ள மக்களின் நிம்மதியை பறித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இந்நோய், தொற்றிற்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான், பணக்கார நாடுகளுக்கு கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளது. கொரோனா வைரஸ் நோய் வல்லரசு, நாடுகளையே கடுமையாக பாதித்துள்ளது.
Prime Minister @ImranKhanPTI expresses his concern over poverty and hunger as a consequence of the Corona Pandemic. Moreover, he urges the world community to think of some sort of debt-off for vulnerable countries.pic.twitter.com/FG6ZDT5h99
— Prime Minister's Office, Pakistan (@PakPMO) March 17, 2020
வளர்ந்த நாடுகளை நம்பி இருக்கும், எங்கள் நாட்டின் பொருளாதார சூழ்நிலையை உணர்ந்து எங்கள் நாடு, வாங்கிய கடனை தள்ளுபடி, செய்யுமாறும். எங்களைப் போன்ற ஏழை மற்றும், பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கான, கடன் தள்ளுபடி குறித்து சர்வதேச சமூகம் பரிசீலிக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தங்களுக்கு கடன் வழங்கிய பல்வேறு நாடுகளுக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மறைமுகமாக, வேண்டுக்கோள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.