கொரோனா அறிகுறி இருந்தால் அந்தந்த மாவட்டத்திற்குரிய அவசர உதவி அழைப்பு எண்கள்!

கொரோனா அறிகுறி இருந்தால் அந்தந்த மாவட்டத்திற்குரிய அவசர உதவி அழைப்பு எண்கள்!

Share it if you like it

கொரோனா அறிகுறி இருந்தால் அந்தந்த மாவட்டத்திற்குரிய அவசர உதவி அழைப்பு எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு அரசு அறிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக அவசர உதவி அழைப்பு எண்கள்:

கரூர் : 04324-256306
கடலூர் : 04142-220700
கள்ளக்குறிச்சி : 1077 04146-223265
கன்னியாகுமரி : 04652-231077
காஞ்சிபுரம் : 044-27237107 (அல்லது) 27237207
உதகமண்டலம் : 0423-2444012 (அல்லது) 2444013
ஈரோடு : 0424-2260211
அரியலூர் : 04329-228709
கோயம்புத்தூர் : 0422-2301114
கிருஷ்ணகிரி : 04343-234424
செங்கல்பட்டு: 044- 27237107 (அல்லது) 27237207
சிவகங்கை : 04575-246233

சென்னை : 044-25243454
சேலம் : 0427-2452202
தர்மபுரி : 04342-230562 (அல்லது) 234500
தஞ்சாவூர் : 04362-230121
திருச்சி : 0431-2418995
திருநெல்வேலி : 0462-2501070 (அல்லது) 2501012
திண்டுக்கல் : 0451-2460320
திருப்பூர் : 0421-2971199
திருவண்ணாமலை : 04175-232377
திருப்பத்தூர் : 04179-222111
திருவாரூர் : 04366-226623
தூத்துக்குடி : 0461-2340101
திருவள்ளூர் : 044-27664177 (அல்லது) 27666746
தேனி : 04546-261093
நாகப்பட்டினம் : 04365-252500
தென்காசி: 0462-2501070 ( அல்லது ) 2501012
பெரம்பலூர் : 04328-224455
புதுக்கோட்டை : 04322-222207
நாமக்கல் : 04286-281425 (அல்லது) 8220402437
ராமநாதபுரம் : 04567-230060
ராணிப்பேட்டை : 0416-2258016
மதுரை : 0452-2546160
விழுப்புரம் : 04146-223265
வேலூர் : 0416-2258016
விருதுநகர் : 04562-252601/252017


Share it if you like it