கொரோனா தொற்று கிருமியின் தாக்கத்தினால் உலகம் முழுவதும் 15,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிர் இழந்துள்ளனர், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என பலர் மக்களை காப்பாற்றும் பொருட்டு தீவிரமாக, செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர்.
மதமாற்றம் செய்யும் கும்பல்களோ, கொரோனா இறைவன் தங்களுக்கு, வழங்கிய வர பிரசாதம் என்று எண்ணி, தங்கள் தொழிலை செவ்வண்ணே செய்ய துவங்கியுள்ளனர். அண்மையில் கென்யா நாட்டை சேர்ந்த, பாதிரியார் ரிஃப்ஸ் புல்லா என்பவர் கொரோனா நோய் தொற்றில், இருந்து மக்களை காப்பாற்றுவதாக கூறி
தேவாலயத்தில் வந்தவர்களுக்கு டெட்டாய்ல், கொடுத்து 59 பேருக்கு மோட்சம் வழங்கியதை அடுத்து பாதிரியாரை கட்டம் கட்டி காவல்துறை செதுக்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.