கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு தனிமை வார்ட்- இந்திய ரயில்வே துறை!

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு தனிமை வார்ட்- இந்திய ரயில்வே துறை!

Share it if you like it

கொரோனா தனது ஆதிக்கத்தை, இதுவரை 6 லட்சத்து 700, நபர்களிடம் காட்டியுள்ளது. 27,417 நபர்களின் மூச்சை, இக்கொடிய நோய் கிருமி நிறுத்தியுள்ளது. இந்தியாவில் 873 நபர்கள், தீவிர சிகிச்சை பிரிவில், அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை 20 நபர்கள் இறந்துள்ளனர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்படும், நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும், என அச்சம் நிலவுவதால். டெல்லியை தலைமையிடமாக, கொண்ட வடக்கு ரயில்வே நிர்வாகம், ரயில் பெட்டிகளில் தனிமை வார்டாக, மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது முதற்கட்ட வெள்ளோட்டமாக, பார்க்கப்படுகிறது. இது இறுதி செய்யப்பட்டால், ரயில்வேயின் ஒவ்வொரு மண்டலத்திலும், வாரத்திற்கு 10 பெட்டிகள் தனிமை வார்டாக, மாற்றப்படும் என்று இந்திய, ரயில்வே தெரிவித்துள்ளது.


Share it if you like it