மற்றவர்களின் நலனை எண்ணி பார்க்காமல், சிகிச்சைக்கும் உட்படாமல் இருக்கும் இவர்களிடம், தமிழக அரசு இன்னும் ஏன்? கெஞ்சி கொண்டு இருக்கிறது. உளவுத்துறை செயல் இழந்து விட்டதா? என்று நெட்டிசன்கள் சுண்ட கஞ்சி காய்ச்சி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று மனித, இனத்திற்கு கடும் சவாலான, ஒன்றாக திகழ்கிறது. பலரின் கதறல், அழுகை, துயரத்திற்கு, காரணமான இக்கொடிய தொற்று நோயை ஒழிக்க உலக நாடுகள், தீவிரமாக முயன்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 8- தேதி முதல் 20-ம் தேதி வரை. டெல்லியில் நடைபெற்ற நிஜாமூதின், தப்லிஹி மாநாட்டில் கலந்து கொண்டோருக்கு கொரோனா தொற்று, இருப்பதற்கான அபாயம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட யாரேனும், இன்னும் கொரோனா பரிசோதனைக்கு உங்களை உட்படுத்திக் கொள்ளவில்லையெனில், கீழ் கண்ட எண்ணை தொடர்பு கொள்க என்று தமிழ்நாடு, அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை, அறிக்கை வெளியிட்டுள்ளது.
இக்கொடிய நோய் தொற்று, மேலும் பரவி விட கூடாது என. மத்திய, மாநில அரசுகள், போராடி வரும் வேளையில், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல், பதுங்கி இருக்கும் இவர்களின் நோக்கம், தான் என்ன? என்று நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர்.