கொரோனா வைரஸ் அல்ல சைனீஸ் வைரஸ் என்று சீனா மீது சீறிய- டொனால்ட் டிரம்ப்!

கொரோனா வைரஸ் அல்ல சைனீஸ் வைரஸ் என்று சீனா மீது சீறிய- டொனால்ட் டிரம்ப்!

Share it if you like it

கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளையே கடும் அச்சத்திலும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது, என்பதற்கு மாற்று கருத்து இருக்க முடியாது. இதுவரை 5,000 ஆயிரத்திற்கும் மேற்றபட்ட மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். 117 நாடுகளுக்கு மேல் இத்தொற்று நோய் பரவி, ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தீவிர சிகிச்சை, பெற்று வருகின்றனர்.

https://twitter.com/realDonaldTrump/status/1240391871026864130

சீனாவில் பிறந்த இந்நோய் தொற்றிற்கு, இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றாலும். உலகம் முழுவதும் உள்ள, மருத்துவ ஆய்வாளர்கள் கொரோனாவிற்கு, மருந்து கண்டு பிடிக்கும், முயற்சியில் தீவிரமாக, ஈடுப்பட்டு வரும் நிலையில். உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா திகழ்கிறது. அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸ் அல்ல சைனீஸ் வைரஸ் என்று கூறியிருப்பது உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it