Share it if you like it
தமிழக மக்களால் தேவர் ஐயா நினைவு இடம் இன்று வரை கோவிலாக பார்க்கப்படுகிறது.. புனிதமான இடத்தில் வழங்கிய விபூதியை கீழே கொட்டி ஸ்டாலின் அவமதித்தற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புக்கள் எழுந்து வரும் நிலையில்.. பாஜக துணைத் தலைவர் திரு. அண்ணாமலை தேவர் சமூகத்திடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்..
தேசமும், தெய்வீகமும் இரு கண்களாக வாழ்ந்த, தெய்வத் திருமகனாரின் கோவிலை இழிவு படுத்திய ஸ்டாலின் மண்ணிப்பு கேட்க வேண்டும் @annamalai_k . #தேவரை_அவமதித்த_ஸ்டாலின் pic.twitter.com/fyH6rZzKhs
— Ragavan Murali (@RagavanMurali) October 31, 2020
Share it if you like it