சங்கி என்று அழைக்கும் நபர்களுக்கு மரண பதிலடி கொடுத்த நடிகர் கமல் ..!

சங்கி என்று அழைக்கும் நபர்களுக்கு மரண பதிலடி கொடுத்த நடிகர் கமல் ..!

Share it if you like it

ஊழல்வாதி!
லஞ்சப்பேர்வழி
தமிழின துரோகி!
கட்டப் பஞ்சாயத்து!
பொய்யன், புளுகன் ஓசிச்சோறு!
கொள்ள கோஷ்டி
துரோகக் கும்பல்!
மாஃபியா!
வேடதாரி இந்த வார்த்தைகளை விட ‘சங்கி’ என்ற வார்த்தை சிறந்த வார்த்தைதான்! என்று அண்மையில் பிரபல இயக்குனர் பேரரசு கருத்து தெரிவித்து இருந்தார்..

சூரப்பாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்த பிரபல நடிகர் கமல் அவர்களை  சங்கி என்றும், பி டீம் என்றும், அழைத்த நபர்களுக்கு மரண பதிலடியை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

3 thoughts on “சங்கி என்று அழைக்கும் நபர்களுக்கு மரண பதிலடி கொடுத்த நடிகர் கமல் ..!

  1. நம்மவருக்கு ஒரு தாழ்மையான நினைவூட்டல் சேதி.
    சங்கம் வைத்தது நம் தமிழ் சாதி.
    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாம் சங்கிகள்தாம். சந்தேகம் வேண்டாம் எவர்க்கும். தமிழர் அனைவரும் சங்கிகளே. சங்கம் வைத்து தமிழ் வளர்க்காதோர் தமிழ் பேசும் சிரமம் மேற்கொள்ளாதீர். மணிகண்டன். 7010960982.

  2. தைரியமாக அதிகார வர்க்கத்தை ஊழல் பேர்வழிகளை செருப்பால் அடித்ததுபோல் பதில் கொடுத்திருக்கும் நம்மவர்க்கு எனது ஆதரவு..சூரப்பா பற்றி 10 வருடத்திற்கு முன்பே கேள்விபட்டிருக்கிறேன் நேர்மை = சூரப்பா னு ஒரு பத்திரிக்கையில் படித்துள்ளேன்…இவர்கள் அடிக்கும் அடிக்க காத்திருக்கும் கயவர்களை தூக்கி எறியும் காலம் மிக அருகில் வந்துவிட்டது “”இப்போது இல்லை என்றால் எப்போதுமில்.லை”” …பதில் கொடுக்க இயலாதவர்கள் ஒற்றைச்சொல்லான நீ சங்கினு பதில் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகும் திருட்டு திமுக தக விசி மநேமக கம்யூனிஸ்டுகள் போன்ற சந்தர்ப்ப வாதிகளுக்கு சரியான செருப்படி…வாழ்த்துக்கள்.

Comments are closed.