Share it if you like it
நேற்றைய தினம் பாரதப் பிரதமர் மோடி 48 நாடுகள் திரும்பி பார்க்கும் வண்ணம் ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையத்தை மத்திய பிரதேசத்தில் காணொலி காட்சி மூலம் நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிலையில் மத்திய அரசு மேற்கொண்ட சாதனைகள் என்ன வென்பதை இப்பொழுது காண்போம்..
- கடந்த ஆறு வருடங்களில் மத்திய அரசு 36 கோடி எல்இடி பல்புகளை உஜாலா திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது. ஆண்டிற்கு 24,000 ஆயிரம் கோடி ரூபாய் நடுத்தர மக்களின் பணம் மிச்சம் செய்யப்பட்டுள்ளது.
- கடந்த 6 ஆண்டுகளில் எல்இடி விளக்கின் விலை 10 மடங்கு குறைக்கப்பட்டுள்ளது.
- எல்இடி பல்புகள் மூலம், ஆண்டிற்கு சுமார் 600 பில்லியன் யூனிட் மின்சாரம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
- 1 கோடிக்கும் மேற்பட்ட எல்இடி பல்புகள் தெரு விளக்குகளில் பொறுத்தப்பட்டுள்ளன.
- சுமார் 4.5 கோடி டன் Co2 சுற்றுசூழலில் கலப்படம் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Rewa Ultra Mega Solar project is an ambitious display of the finest in the sector of #RenewableEnergy. Take a glimpse of how & what #RewaSolar is contributing to the future of a greener and sustainable Madhya Pradesh. pic.twitter.com/573uff9ZHK
— CMO Madhya Pradesh (@CMMadhyaPradesh) July 10, 2020
Share it if you like it