- ஹிந்தி மொழியை காரணம் காட்டி புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நடிகர் சூர்யா உட்பட சில்லறை போராளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
- விமான நிலையத்தில் இந்தி மொழி தெரியாததால் தான் அவமதிக்கப்பட்டதாக கனிமொழி எம்.பி கிளப்பிய பொய் சர்ச்சை.
- ஹிந்தி தெரியாது போடா என்று டி. சர்ட் வடிவில் தமிழகத்தில் மொழி பிரச்சனையை கிளப்பி விட சில தீய நோக்கம் கொண்ட நபர்கள் தற்பொழுது களத்தில் இறங்கியுள்ளனர் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் நண்பர் தனக்கு ஹிந்தி தெரியாது போடா என்று டி- சர்ட் அணிந்துள்ளார். இந்திய மொழியை அவமதித்த நண்பருக்கு கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் யுவன் சங்கர் ராஜா தனது நண்பருடன் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளார்.
ஆனால் அந்நிய மொழியான உருது மொழி பாடலுக்கு தயாரிப்பாளராகவும், இசை அமைத்துள்ளதாகவும், யுவன் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இவரின் உண்மை முகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Unveiling #YaaNabi; My Islamic Indie song featuring Rizwan, Produced by @U1Records. Tune & Penned by Rizwan & Arranged by Yours Truly. Hope you all like it🌙 @divomovies
▶️https://t.co/yygV2btPtX— Raja yuvan (@thisisysr) April 26, 2020
இந்தி தெரியாது போடா என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் அந்த ஒரு சில முட்டாள் பிரபலங்களே என் குழந்தைக்கு இந்தி தெரியாது என் குழந்தையை இந்தி படிக்கவைக்க மாட்டேன் என்று சொல்ல உங்களுக்கு ஆண்மை இருக்கிறதா ? pic.twitter.com/5Evv3uUkfF
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) September 6, 2020