சாதனை புரிந்த ஏழை மாணவன் வீடு தேடி சென்ற கல்வி அமைச்சர் காணொளி உள்ளே..!

சாதனை புரிந்த ஏழை மாணவன் வீடு தேடி சென்ற கல்வி அமைச்சர் காணொளி உள்ளே..!

Share it if you like it

பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் மகேஷ் என்னும் மாணவன் 625-க்கு 616 மதிப்பெண்கள் பெற்றுள்ளதை அறிந்த அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் மாணவன் வீட்டிற்கே சென்று வாழ்த்தி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it