Share it if you like it
சாது சுந்தர் செல்வராஜ் போன்ற சில மதபோதகர்கள்.. அப்பாவி கிறிஸ்தவ மக்களின் அறியாமையை பயன்படுத்தி தங்களை வளப்படுத்தி கொள்வதாக பலர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில்.. சாது சுந்தரை போன்றே மற்றொரு மதபோதகர் மிகப்பெரிய ’கப்ஸா’ விட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
https://twitter.com/sumanvedhika/status/1330352291304542208
தேவ கிருபையால் அமெரிக்கா தேர்தல் முடிவை முன்னரே கணித்த இரண்டு மாமேதைகள்…🤪😃🤭🤪😃🤭🤪😃🤭
அல்லேலூயா pic.twitter.com/J4hvGut53W
— Ravisankaran Ra C (@ravigarments) November 10, 2020
Share it if you like it